12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (27.08.2019)..!

2019-08-27 09:39:21

27.08.2019 ஸ்ரீவி­காரி வருடம் ஆவணி மாதம் 10 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை  

கிருஷ்­ண­பட்ச துவா­தசி திதி முன்­னி­ரவு  11.31வரை. அதன்மேல்  திர­யோ­த­சித்­திதி புனர்­பூசம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.00 மணி வரை. பின்னர் பூசம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை துவா­தசி சித்­த­யோகம் சம­நோக்­குநாள். சத்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மூலம், பூராடம் சுப­நே­ரங்கள் பகல் 10.30 –11.30 மாலை 4.45 –5.45 ராகு­காலம் 3.00 –4.30 எம­கண்டம் 9.00 –10.30 குளி­கை­காலம் 12.00 –1.30 வார­சூலம் வடக்கு (பரி­காரம் பால்) விய­தி­பாத சிரார்த்தம். 

மேடம் : வெற்றி, அதிஷ்டம் 

இடபம்  : வரவு, இலாபம்

மிதுனம் : கவலை, கஷ்டம்

கடகம் : கவனம், எச்­ச­ரிக்கை

சிம்மம் : நலம், ஆரோக்­கியம்

கன்னி : விவேகம், வெற்றி

துலாம் : திறமை, முன்­னேற்றம்

விருச்­சிகம் : ஜெயம், புகழ்

தனுசு : பகை, விரோதம் 

மகரம் : உயர்வு, மேன்மை

கும்பம் : மகிழ்ச்சி, முன்­னேற்றம்

மீனம் : நஷ்டம், கவலை

செவ்வாய் ஜெயந்தி 31.08.2019 சனி இவர் வர­லாறு சிவ­பெ­ருமான் யோகத்­தி­லி­ருந்­த­போது அவர் நெற்­றிக்­கண்ணில் இருந்து வியர்வை பூமியில் விழுந்­தது.  அதி­லி­ருந்து குழந்தை உண்­டாக பூமா­தேவி அக்­கு­ழந்­தையை வளர்த்தாள். முரு­கனின் அம்­ச­மா­தலால் முரு­கனின் சகோ­த­ர­னாக ஜோதிடம் கொண்­டா­டு­கி­றது. பூமா­தேவி வளர்த்­தலால் பூமி அம்சம் பொருந்­த­லா­யிற்று. பௌமன் எனப் பெயர் பெற்றார். இவர்­தோஷம் விலக முரு­கனை வழி­படல் சிறப்பு. இவரை வழி­பட அங்­கா­ரக சதுர்த்­தசி மிகவும் சிறப்பு. இவ­ருக்கு குஜன், மங்­கலன் என சிறப்புப் பெயர்­களும் உண்டு. உஷ்ணம், அச்­ரு­முகம், வியாலம், ருதி­ரானம், நிஸ்­தி­ரிம்சம் என ஐந்து முகங்கள் செவ்­வாய்க்கு உண்டு என்று சித்­தாந்த நூல்கள் கூறு­கின்­றன (நாளை இவரின் மூல மந்­திரம் தொடரும்)

செவ்வாய், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட இன்று. 

 அதிஷ்ட எண்கள்  3 5 6

பொருந்தா எண்கள்   2 9 8

அதிஷ்ட வர்ணம் நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right