12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (17.08.2019)..!

2019-08-17 09:42:08

17.08.2019 ஸ்ரீவி­காரி வருடம் ஆடி மாதம் 32 ஆம் நாள்  சனிக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச துவி­தியை திதி முன்­னி­ரவு 10.09 வரை. அதன்மேல் திரி­தியை திதி சதயம் நட்­சத்­திரம் பகல் 02.14 வரை பின்னர் பூரட்­டாதி நட்­சத்­திரம்  சிரார்த்த திதி சூன்யம். அமிர்­த­யோகம் பகல் 02.14 வரை. பின்னர் மர­ண­யோகம் மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ஆயி­லியம், மகம். சுப­நே­ரங்கள் பகல் 10.45 முதல் 11.45, மாலை 04.45 - 05.45. ராகு­காலம் 09.00 - 10.30 எம­கண்டம் 01.30 - 03.00 குளி­கை­காலம் 06.00 - 07.30 வார­சூலம் கிழக்கு (பரி­காரம் தயிர்) ஆடி அறுதி, விஷ்ணு பதி புண்­ய­காலம்.

மேடம் :நட்பு, உதவி 

இடபம்         :பணிவு, புகழ்

மிதுனம்   :ஆசை, பொருள்­வி­ரயம்

கடகம் : பணம், பரிசு

சிம்மம் :செலவு, பற்­றாக்­குறை

கன்னி :உயர்வு, மேன்மை

துலாம் :ஆர்வம், திறமை

விருச்­சிகம் :முயற்சி, முன்­னேற்றம்  

தனுசு :உதவி, நட்பு 

மகரம் :பக்தி, ஆசி 

கும்பம்         :தடை, இடை­யூறு

மீனம் :போட்டி, ஜெயம் 

23.08.2019 வெள்ளிக்­கி­ழமை கோகுலாஷ்­டமி, ஜென்­­மாஷ்­டமி, "அரு­மறை முதல்­வனே ஆழி மாயனை கரு­முகல் வண்­ணனைக், கம­லக்­கண்­ணனைத் திரு­மகள் தலை­வனை தேவ தேவனை  இரு­பத முள­ரிகள் இறைஞ்சி ஏத்­துலாம் - வில்லி பாரதம் சிறந்த வேதங்­க­ளுக்குத் தலை­வரும் சக்­க­ரா­யுதம் ஏந்தி மாயங்­களில் வல்­ல­வனும், கரு­மேகம் போன்ற நிற­மு­டை­யதும், தாமரை மலர் போன்ற கண்கள் கொண்­ட­வரும் இலக்­குமி கேள்­வனும் தேவர்­க­ளுக்கு தேவனாய் இருப்­ப­வனின் இருபாதங்கள் ஆகிய தாமரை மலர்களை வணங்கி வழிபடுவோமாக. 

சனி சூரியன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று 

அதிஷ்ட எண்கள் 1, 5, 6

பொருந்தா எண்கள்  7, 8

அதிஷ்ட வர்ணம் – மஞ்சள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right