10.12.2015 மன்மத வருடம் கார்த்திகை மாதம் 24ஆம் நாள் வியாழக்கிழமை

Published on 2015-12-10 09:17:49

கிருஷ்ண பட்ச சதுர்த்தசி திதி மாலை 3.58 வரை. அதன் மேல் அமாவாசை திதி அனுஷ்யம்  நட்சத்திரம் பின்னிரவு 1.27 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தசி. சித்தயோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் பரணி. சுபநேரங்கள் பகல் 10.45– 11.45, பிற்பகல் 12.15– 1.15, ராகு காலம் 1.30– 3.00, எமகண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வாரசூலம் தெற்கு (பரிகாரம்– தைலம்) 
மேடம்: உதவி, உபகாரம்இடபம்: நிறைவு, மகிழ்ச்சிமிதுனம்: ஆக்கம், காரியசித்திகடகம்: தேர்ச்சி, புகழ்சிம்மம்: ஆர்வம், திறமைகன்னி: நன்மை, அதிர்ஷ்டம்துலாம்: புகழ், பாராட்டுவிருச்சிகம்: தெளிவு, அமைதிதனுசு: அன்பு, ஆசைமகரம்: பாசம், அன்புகும்பம்: விருத்தி, மேன்மைமீனம்: புகழ், பாராட்டு
இன்று போதயன அமாவாசை அனுஷம் நட்சத்திரம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் இந்நட்சத்திர தேவதையாவார். இன்று லஷ்மீ நாராயணரை வழிபடுதல் நன்று. பாற்கடலிடைப்  பிறந்தார். அது பயந்த நல்ல முதத்தின் பான்மை கொண்டாள். ஏற்குமோர் தாமரைப்பூ. அதில் இணை மலர்க் திருவடி இசைத்திருப்பாள். ‘‘உழைப்பதற்காகத்தான் நாம் பிறந்திருக்கின்றோம். அந்த உழைப்பிற்கே கடமைப்பட்டிருக்கிறோம். உழைப்பில்லை என்றால் நாம் கல்லாய்தான் இருக்க வேண்டும்”  சூரியன் குரு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5பொருந்தா எண்: 8அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)