12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (23.07.2019)..!

2019-07-23 09:53:56

23.07.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆடி மாதம் 07 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 

கிருஷ்ணபட்ச சஷ்டி திதி பிற்பகல் 02.03 வரை. பின்னர் ஸப்தமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 11.50 வரை. பின்னர் ரேவதி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய் பிறை ஸப்தமி. அமிர்தசித்தயோகம் சுப நேரங்கள் பகல் 10.45–11.45 மாலை 4.45 –5.45 ராகுகாலம் 3.00 –4.30 எமகண்டம் 9.00 – 10.30 குளிகைகாலம் 12.00 –1.30 வாரசூலம் வடக்கு (பரிகாரம் பால்)

மேடம் : இலாபம், லக்ஷ்­மி­கரம்

இடபம் : நன்மை, அதிஷ்டம்

மிதுனம் : போட்டி, ஜெயம்

கடகம் : தனம், சம்­பத்து

சிம்மம் : வெற்றி, யோகம்

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : பகை, விரோதம் 

விருச்­சிகம் : தடை, தாமதம்

தனுசு : நலம், ஆரோக்­கியம்

மகரம் : சினம், கோபம்

கும்பம் : திறமை, முன்­னேற்றம் 

மீனம் : புகழ், பெருமை

இன்று ஆடிச் செவ்வாய். அம்­பிகை, மற்றும் முரு­கப்­பெ­ரு­மானை வழி­படல் நன்று. உத்­தி­ரட்­டாதி, ரேவதி நட்­சத்­தி­ரங்கள். கோ பூஜை, திரு­வ­ரங்­க­நா­தரை வழி­பட நன்­மை­யுண்­டாகும்

("தாம் விரும்­பு­வதைச் செய்­யக்­கூ­டி­ய­வர்கள் வல்­ல­வர்கள். தாம் செய்யக் கூடி­யதைச் செய்ய விரும்­பு­ப­வர்கள் அறி­வா­ளிகள்")

புதன், சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண் – 9

பொருந்தா எண்கள் – 3, 8

அதிஷ்ட வர்ணங்கள் பச்சை, நீலம், சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெகிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right