12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.07.2019)..!

2019-07-08 10:06:09

08.07.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆனி மாதம் 23 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச சஷ்டி திதி பகல் 12.03 வரை. பின்னர் ஸப்­தமி திதி. உத்­தரம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.02 வரை. பின்னர் அஸ்தம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஸப்­தமி. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சதயம், பூரட்­டாதி. சுப­நே­ரங்கள் காலை 9.15 –10.15, மாலை 4.45 –5.45, ராகு­காலம் 7.30 –9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30 –3.00, வார­சூலம் கிழக்கு. (பரி­காரம் தயிர்)

மேடம் : உயர்வு, மேன்மை

இடபம் : சுகம், ஆரோக்­கியம்

மிதுனம் : தோல்வி, கவலை

கடகம் : கோபம், அவ­மானம்

சிம்மம் : விவேகம், வெற்றி

கன்னி : நன்மை, யோகம்

துலாம் : நட்பு, உதவி

விருச்­சிகம் : அமைதி, சாந்தம்

தனுசு : மகிழ்ச்சி, சந்­தோசம்

மகரம் : கவனம், எச்­ச­ரிக்கை

கும்பம் : பிர­யாணம், அலைச்சல்

மீனம் : தடை, இடை­யூறு

ஆனி திரு­மஞ்­சனம், ஆனி உத்­தரம், நட­ராஜர் தரி­சனம் சஷ்டி விரதம். தெகி­வளை ஸ்ரீ விஷ்­ணு­வாலயத்தில் வரு­ஷா­பி­ஷேகம். இரவு உற்­சவம். தசா­வ­தார பூஜை. பகல் இரவு அன்­ன­தானம் நடை­பெறும்.

(நாக்­கையும் பணப்­பை­யையும் அதி­க­மாக திறக்­கா­தீர்கள். அப்­போ­துதான் உங்கள் மதிப்பும் செல்­வமும் வளரும். – பார­சீகம்)

சனி, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் 5, 6

பொருந்தா எண்கள் 8, 2, 1

அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், நீலம்

  இராமரத்தினம் ஜோதி

(தெகிவளை விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right