12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (19.06.2019)..!

2019-06-19 10:03:16

19.06.2019 ஸ்ரீவி­காரி வருடம் ஆனி மாதம் 04 ஆம் நாள் புதன்­கி­ழமை.

கிருஷ்ண பட்ச துவி­தியை திதி மாலை 4.07 வரை. அதன் மேல் திரி­தியை திதி. பூராடம் நட்­சத்­திரம் பகல் 2.18 வரை. பின்னர் உத்­தி­ராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை துவி­தியை. அமிர்­த­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்; மிரு­க­சீ­ரிடம், திரு­வா­திரை. சுப­நே­ரங்கள்; பகல் 10.30–11.30 மாலை 4.30–5.30. ராகு­காலம் 12.00–1.30 எம­கண்டம் 7.30–9.00 குளிகை காலம் 10.30–12.00. வார­சூலம்– வடக்கு (பரி­கா­ரம்–பால்)

மேடம் : புகழ், பெருமை

இடபம் : நலம், ஆரோக்­கியம்

மிதுனம் : தெளிவு, அமைதி

கடகம் : இன்பம், மகிழ்ச்சி

சிம்மம் : நற்­செயல், பாராட்டு

கன்னி : தோல்வி, கவலை

துலாம் : ஜெயம், புகழ்

விருச்­சிகம் : நஷ்டம், விரயம்

தனுசு : உயர்வு, மேன்மை

மகரம் : இலாபம், தன­வ­ரவு

கும்பம் : நட்பு, உதவி

மீனம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

பூராடம், உத்­தி­ராடம் நட்­சத்­தி­ரங்கள். சிவ­னையும், விநா­யகப் பெரு­மா­னையும் இன்று வழி­படல் நன்று.

(“புத்­தி­சாலி பிறரைப் பற்றி உங்­க­ளோடு பேசுவான். முட்டாள் தன்னைப் பற்­றியே உங்­க­ளிடம் பேசுவான். ஆனால் பேச்­சாளி உங்­களைப் பற்­றியே உங்­க­ளிடம் பேசுவான்”– எமர்சன்)

சூரி­யனின் பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1–5

பொருந்தா எண்கள்: ஏனை­யவை

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெகிவளை விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right