12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (18.06.2019)..!

2019-06-18 09:51:38

18.06.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆனி மாதம் 3 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச பிர­தமை திதி மாலை 3.12 வரை. அதன் மேல் துவி­தியை திதி. மூலம் நட்­சத்­திரம் பகல் 12.45 வரை. பின்னர் பூராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை பிர­தமை. அமிர்த சித்­த­யோகம் கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: ரோகிணி, மிரு­க­சீ­ரிடம். சுப­நே­ரங்கள்: காலை 7.30 – 8.30 மாலை 4.30 – 5.30 ராகு­காலம் 3.00 – 4.30 எம­கண்டம் 9.00 – 10.30 குளி­கை­காலம் 12.00 – 1.30 வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்). 

மேடம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

இடபம் : இலாபம், லஷ்­மீ­கரம்

மிதுனம் : யோகம், அதிர்ஷ்டம்

கடகம் : இன்பம், மகிழ்ச்சி

சிம்மம் : சிரமம், தடை

கன்னி : ஜெயம், புகழ்

துலாம் : நன்மை, நலம்

விருச்­சிகம் : செலவு, விரயம்

தனுசு : பகை, விரோதம்

மகரம் : கீர்த்தி, செல்­வாக்கு

கும்பம் : தெளிவு, அமைதி

மீனம் : அமைதி, சாந்தம்

இன்று பூராட நட்­சத்­திரம். ஜல தேவ­தை­யான வருணன் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். பஞ்­ச­பூத தத்­து­வத்தில் நீர் தத்­து­வ­மாக விளங்கும் திரு­வா­னைக்கா சிவ­னையும் திருப்­பாற்­க­டலில் வீற்­றி­ருக்கும் திரு­மாலின் வியூக சய­ன­மான ஷீராப்தி சயனப் பெரு­மா­ளையும் இன்று வழி­படல் நன்று.

செவ்­வாயின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5–6–9

பொருந்தா எண்கள்: 2–8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சிவப்பு, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெகிவளை விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right