மனதை சுத்தப்படுத்த ஒருநொடி போதும் ..அந்த ஒருநொடியை செலவு செய்யத்தான் நமக்கு மனமில்லை.... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15.06.2019 )..!

2019-06-15 11:05:00

15.06.2019 ஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 32 ஆம் நாள் சனிக்­கி­ழமை 

சுக்­கி­ல­பட்ச திர­யோ­தசி திதி மாலை 03.31 வரை. பின்னர் சதுர்த்­தசி திதி. விசாகம் நட்­சத்­திரம் பகல் 11.07 வரை பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி சூன்யம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் அஸ்­வினி, பரணி சுப­நே­ரங்கள் பகல் 10.30 11.30 மாலை 05.00 06.00 ராகு­காலம் 09.00 10.30 எம­கண்டம் 01.30 03.00 குளி­கை­காலம் 06.00 07.30 வார­சூலம் கிழக்கு (பரி­காரம் தயிர்) ஷட­சீதி புண்ய காலம். சகல விஷ்­ணு­வா­ல­யங்­க­ளிலும் கஜேந்­திர மோட்ச வைபவம். 

மேடம்  : - அமைதி, சாந்தம்

இடபம்         : - நோய், வருத்தம் 

மிதுனம்         : - லாபம், லக்ஷ்­மி­கரம்

கடகம் : - செலவு, விரயம்

சிம்மம் : -சுபம், மங்­களம்  

கன்னி :- சினம், பகை

துலாம் : - உயர்வு, மேன்மை

விருச்­சிகம் : - அன்பு, பாசம்

தனுசு : -  விரயம், செலவு

மகரம் : - பகை, எதிர்ப்பு

கும்பம்         : - தடை, இடை­யூறு

மீனம் : - புகழ், பெருமை

இன்று நம்­மாழ்வார் திரு­நட்­சத்­திர தினம். இவ்­வு­லகில் எவை­யுமே அவ­னு­ருவம் தான். பற்­று­களை அறுத்து அவனை ஏற்றுக் கொள்க. " அற்­றது பற்­றெனில் உற்­றது வீடுயிர் செற்­றது மன்­னுறில் அற்­றிறை பற்றே" பற்­று­களை அற்று போகச் செய்தால் வீடு பேறு நிச்­சயம். இறை­பற்று என்ற ஒன்­றினைப் பற்று என்­கிறார் நம்­மாழ்வார். இவ்­வி­டத்து திரு­வள்­ளு­வரின் "பற்­றுக பற்­றற்றான் பற்­றினை அப்­பற்றை பற்­றுக பற்று விடற்று" என்றும் குறள் ஒப்­பு­மைப்­ப­டுத்­து­கி­றது. 

சுக்­கிரன் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று. 

 அதிஷ்ட எண்கள் --6 9

பொருந்தா எண்கள் - 3 8

அதிஷ்ட வர்­ணங்கள் - அடர்­பச்சை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right