தலை குனிந்து என்னைப் பார், தலைநிமிர்ந்து உன்னை நடக்க வைக்கிறேன் - புத்தகம்.: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11.06.2019)..!

2019-06-11 10:17:01

11.06.2019 ஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 28 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச நவமி திதி முன்­னி­ரவு 9.54 வரை அதன்மேல் தசமி திதி. உத்­தரம் நட்­சத்­திரம் பகல் 2.44 வரை. பின்னர் அஸ்தம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை நவமி அமிர்த சித்­த­யோகம். மேல் நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: சதயம், பூரட்­டாதி. சுப­நே­ரங்கள்: பகல் 10.30 – 11.30 மாலை 4.30 – 5.30 ராகு­காலம் 3.00 – 4.30 எம­கண்டம் 9.00 – 10.30 குளி­கை­காலம் 12.00 – 1.30. வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்). விய­தி­பாத சிரார்த்தம்.

மேடம் : புகழ், பெருமை

இடபம் : இன்பம், சௌக்­கியம்

மிதுனம் : சுகம், நன்மை

கடகம் : பரிவு, பிரியம்

சிம்மம் : அமைதி, நிம்­மதி

கன்னி : தனம், சம்­பத்து

துலாம் : வெற்றி, அதிர்ஷ்டம்

விருச்­சிகம் : ஏமாற்றம், கவலை

தனுசு : தடை, காரி­ய­தா­மதம்

மகரம் : சுகம், இன்பம்

கும்பம் : நலம், ஆரோக்­கியம்

மீனம் : லாபம், லஷ்­மீ­கரம்

இன்று உத்­தரம் நட்­சத்­திரம். மகா­லஷ்மி அவ­தார திரு­நட்­சத்­திரம். ஒரு சுமங்­கலிப் பெண்­ணுக்கு தட்­டுடன் துணி வகைகள், மஞ்சள், குங்­குமம், வளையல், புஷ்பம், மஞ்­சள்­க­யிறு, சந்­தனம் சமர்ப்­பித்து சுமங்­கலிப் பூஜை செய்தால் லஷ்மி கடாட்­சத்தால் கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நெல், நன்­மக்கள், நல்லொழுக்கம், அறிவு, அழகு, பொன், பொருள், நுகர்ச்சி, வாழ்நாள் இளமை, பொறுமை, துணிவு, நோயின்மை ஆகிய 16 பேறு­க­ளையும் குறை­வறப் பெறலாம். சகல விஷ­யங்­க­ளிலும் வெற்­றி­பெற இதை விட சிறந்த விரதம் கிடை­யாது. (“நல்ல இதயம் தங்­கத்­துக்கு சமம்” – வில்­லியம் ஷேக்ஸ்­பியர்) 

சந்­தி­ரனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று. அதிர்ஷ்ட எண்கள்: 1–5–6–7

பொருந்தா எண்கள்: 9–8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: இலேசான பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right