அன்பு தான் உன் பலவீனம் என்றால், இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீதான்: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10.06.2019)..!

2019-06-10 10:28:54

10.06.2019 ஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 27 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச அஷ்­டமி திதி பின்­னி­ரவு 12.09 வரை. பின்னர் நவமி திதி. பூரம் நட்­சத்­திரம் மாலை 04.15 வரை பின்னர் உத்­திரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை அஷ்­டமி. சித்­த­யோகம் கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் அவிட்டம் சுப­நே­ரங்கள் காலை 09.30– 10.30 மாலை 04.30 – 05.30 ராகு­காலம் 07.30 – 09.00 எம­கண்டம் 10.30 –12.00 குளி­கை­காலம் 01.30 – 03.00 வார­சூலம் கிழக்கு (பரி­காரம் தயிர்)

மேடம் : -நலம், ஆரோக்­கியம்

இடபம் -: ஏமாற்றம், கவலை

மிதுனம் -: புகழ், பாராட்டு

கடகம் : நன்மை, அதிஷ்டம்

சிம்மம் : வரவு, இலாபம்

கன்னி : ஓய்வு, அசதி

துலாம் : யோகம், அதிஷ்டம்

விருச்­சிகம் : முயற்சி, முன்­னேற்றம்

தனுசு : வெற்றி, அதிஷ்டம் 

மகரம் : நிறைவு, ஆக்கம்

கும்பம் : நோய். வருத்தம்

மீனம் : நட்பு, உதவி

துர்க்­காஷ்­டமி, பரணி நட்­சத்­திரம் துர்க்கை இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். இன்று துர்க்கை, காளி வழி­பாடு சிறந்­தது. "தச மகா வித்யா நாம மந்­திரம்" காளி தாரா மகா­வித்­யா­ஷோ­டஸி புவ­னேஸ்­வரி பைரவி சின்ன மஸ்­தாச வித்­யா­து­மா­வதி ததா! மாதங்கி ஸித்த  வித்­யாச கமலா பக­ளா­முகி ஏதா­தஸ மகா­வித்யா: ஸர்வ தந்த்­ரேஷூ கோபிதா" பத்­து­மு­றை பாரா­யணம் செய்ய நவக்­கி­ர­க­தோ­ஷங்கள் விலகும். இன்று துமா­வதி ஜெயந்தி பரா­சக்­தியின் துமா­வதி வடி­வா­னது திரு­மாலின் மத்­ஸய அவ­தா­ரத்­திற்கு  இணை­யா­கவும் கேதுவின் தோஷங்­களை போக்­கு­வ­தா­கவும் போற்­றப்­ப­டு­கின்­றது. 

சூரி­யனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று. 

அதிஷ்ட எண்கள் - 1, 5

பொருந்தா எண்கள் -  ஏனையவை

அதிஷ்ட வர்ணம் – மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right