துன்பங்ளுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (02.06.2019)...!

2019-06-02 09:46:57

02.06.2019 ஸ்ரீவி­காரி வருடம் வைகாசி மாதம் 19 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

கிருஷ்ண பட்ச சதுர்த்­தசி திதி மாலை 4.58 வரை. அதன் மேல் அமா­வாஸ்யை திதி. கார்த்­திகை நட்­சத்­திரம் பின்­னி­ரவு 1.14 வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சதுர்த்­தசி சித்­த­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சுவாதி, விசாகம். சுப­நே­ரங்கள் பகல் 10.30–11.30 மாலை 3.30–4.30 ராகு­காலம் 4.30–6.00 எம­கண்டம் 12.00–1.30 குளிகை காலம் 3.00–4.30. வார­சூ­லம்–­மேற்கு (பரி­காரம்– வெல்லம்)

மேடம்: புகழ், பாராட்டு

இடபம்: ஊக்கம், உயர்வு

மிதுனம்: உண்மை, உறுதி

கடகம்: லாபம், லக் ஷ்மீகரம்

சிம்மம்: பணிவு, பாசம்

கன்னி: புகழ், பெருமை

துலாம்: நட்பு, உதவி

விருச்­சிகம்: வெற்றி, அதிர்ஷ்டம்

தனுசு: நற்­செயல், பாராட்டு

மகரம்: நலம், ஆரோக்­கியம்

கும்பம்: பொறுமை, அமைதி

மீனம்: அமைதி, நிம்­மதி

இன்று கார்த்­திகை விரதம் முருகப் பெரு­மானை வழி­படல் நன்று. போதா­யன அமா­வாசை. சூரிய வழி­பாடு, கண்­ணூறு கழித்தல், ஆரோக்­கிய ஸ்நானம் என்­பன நன்று. நாளை அமா­வாஸ்யை அச்­ச­வத்த (அரச மர) பிர­தட்­சினம் நன்று.

(“பலத்தை வெளியே காட்­டினால் அபா­யத்தை எதிர்­கொண்டு அழைப்­ப­தாகும்”)

சந்­தி­ரனின் பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1–5–6–7

பொருந்தா எண்கள்: 9–8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right