ஒருவரின் அருமையை அவர்களை பிரியும் தருணத்தில் மட்டுமே உணரமுடியும், நினைவுகளின் துணையோடு: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10.05.2019 )...!

2019-05-10 10:21:04

10.05.2019 ஸ்ரீ விகாரி வருடம் சித்­திரை மாதம் 27 ஆம் நாள் வெள்ளிக்­கி­ழமை

சுக்­கி­லப்­பட்ச சஷ்டி திதி முன்­னி­ரவு 9.32 வரை. அதன்மேல் ஸப்­தமித் திதி. புனர் பூசம் நட்­சத்­திரம் பகல் 2.20 வரை. பின்னர் பூசம் நட்­சத்­திரம் சிரார்த்­தத்­திதி வளர்­பிறை சஷ்டி சித்­த­யோகம் பகல் 2.20 வரை பின்னர் மர­ண­யோகம் சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூராடம் உத்­தி­ராடம் சுப­நே­ரங்கள் காலை 9.30–10.30 மாலை 4.30 –5.30 வரை. ராகு­காலம் 10.30–12.00 எம­கண்டம் 3.00–04.30 குளி­கை­காலம் 07.30 09.00 வார­சூலம் மேற்கு (பரி­காரம் வெல்லம்) சுப­மு­கூர்த்த நாள்.  

மேடம் - அமைதி, தெளிவு 

இடபம் - நட்பு, உதவி

மிதுனம் - புகழ், செல்­வாக்கு

கடகம் - அமைதி, சாந்தம்

சிம்மம் - களிப்பு, மகிழ்ச்சி

கன்னி - புகழ், பெருமை

துலாம் - நட்பு, உதவி

விருச்­சிகம் - லாபம், லக்ஷ்­மி­கரம்

தனுசு - வெற்றி, அதிஷ்டம்

மகரம் - சுபம், மங்­களம்

கும்பம் - செலவு, விரயம்

மீனம் - போட்டி, ஜெயம்

இன்று சுக்­கி­லப்­பட்ச சஷ்டி விரதம் உப­வா­ச­மி­ருந்து முரு­கப்­பெ­ரு­மானை வழ­படல் நன்று. ‘’சைவ­சித்­தாந்தம்” ஆழ்­வார்கள் காட்டும் சிவன் வடி­வங்கள் கங்­கையை சடை முடியில் அணிந்த சிவன் வடிவை கங்­கையான் பொய்­கை­யாழ்வார் முதல் திரு­வந்­தா­தி­யிலும் ஆறு­ச­டைக்­க­ரத்தான் திரு­ம­ழி­சை­யாழ்வார் (நாள் 4) இலும் வெள்ள நீர்ச்­ச­டையான் (நம்­மாழ்வார் 5 10 4) என வரும் தொடர்­களில் குறித்­துள்­ளனர் திரு­மு­டியில் கொன்றை மாலை அணிந்த சிவன் வடிவை ஆழ்­வார்கள் பாடி­யவை நாளை தொடரும். 

(“யாரா­வது உன்னைக் காட்­டிக்­கொ­டுத்தால் அது அவர்கள் செய்த குற்­ற­மாகும்” ருமே­னிய பழ­மொழி)

சூரியன் செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்– - 5

பொருந்தா எண்கள் –- 8 2

அதிஷ்ட வர்ணம் – - மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right