இழக்கும் வரை ஒருவரின் அருமை நமக்குப் புரிவதில்லை.: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09.05.2019 )...!

2019-05-09 09:56:52

09.05.2019 ஸ்ரீ விகாரி வருடம் சித்­திரை மாதம் 26 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச பஞ்­சமி திதி முன்­னி­ரவு 11.38 வரை அதன்மேல்  சஷ்டித் திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் மாலை 03.34 வரை. பின்னர் புனர் பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை பஞ்­சமி மர­ண­யோகம். மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மூலம் பூராடம் சுப­நேரம் 10.30 –11.30 ராகு­காலம் 01.30 – 03.00 எம­கண்டம் 06.00– 07.30 குளி­கை­காலம் 09.00 –10.30 வார­சூலம் - தெற்கு (பரி­காரம் தைலம்) லாவண்ய கௌரி­வி­ரதம். விறல் மிண்டர் நாயனார் குரு­பூஜை தினம். 

மேடம் - தனம், லாபம்

இடபம் - சுகம், ஆரோக்­கியம்

மிதுனம் - நற்­செயல், பாராட்டு

கடகம் - நன்மை, அதிஷ்டம்

சிம்மம் - செலவு, விரயம்

கன்னி - உயர்வு, மேன்மை

துலாம் - புகழ், சாதனை

விருச்­சிகம் - லாபம், ஆதாயம்

தனுசு - அமைதி, சாந்தம்

மகரம் - பரிவு, பாசம்

கும்பம் - பக்தி, ஆசி

மீனம் - உற்சாகம் வர­வேற்பு

ஸ்ரீ சங்­கர பகவத் பாதாள் ஜெயந்தி. இந்து மதத்தை ஆறாக பிரித்து ஷண்­மத ஸ்தாபகம் செய்­தவர். ஸ்ரீ்மத் ராமா­னுஜர் ஜெயந்தி தினம். உடை­யவர் எம்­பெ­ரு­மானார், பாஷ்­யக்­காரர் என பல திரு­நா­மங்­களை கொண்ட ஸ்ரீ வைஷ்­ணவ திலகம் ''யோநித்ய மச்­சுத பதாம் புஜ யுக்ம ருக்ம அஸ்­மத்­குரோர் பக­வத்­தோஸ்ய தயைக சிந்தோ ராமா­னு­ஜஸ்ய சரணம் பிரத்யே (ஸ்ரீலைத குண்­டஸ்­தவம்) பொன்­னையும் பொரு­ளையும் புல்­லென மதித்து கரு­ணைக்கோர் கட­லாகி ஞானத்தில் குண­பூ­ர­ணராய் திகழ்ந்த ராமா­னு­ஜ­ரு­டைய திரு­வ­டி­களை சரணம் அடை­கிறேன். 

("எறும்­பைப்போல் உப­தே­சித்­தவர் யாரு­மில்லை. ஆனால் அவை பேசு­வதே கிடை­யாது")செவ்­வாய சனி ஆதிக்கம் கொண்ட இன்று. 

அதிஷ்ட எண்கள் - 5 6

பொருந்தா எண்கள் - 8 2

அதிஷ்ட வர்ணங்கள் - மஞ்சள் நீலம்

இராமரத்தினம் ஜோதி 

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right