ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவுகொள்ளாது: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (25.04.2019 )...!

2019-04-25 09:32:34

25.04.2019 ஸ்ரீ விகாரி வருடம்  சித்­திரை மாதம் 12 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச சஷ்டி திதி மாலை 3.57 வரை. அதன்மேல் ஸப்­தமி திதி. பூராடம் நட்­சத்­திரம் முன்னி­ரவு 11.22 வரை பின்னர் உத்­தி­ராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சஷ்டி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மிரு­க­சீ­ரிடம் திரு­வா­திரை நட்­சத்­தி­ரங்கள். 

சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30 பிற்­பகல் 12.30 – 01.30 ராகு­காலம் 01.30– 03.00 எம­கண்டம் 06.00 – 07.30 குளி­கை­காலம் 09.00 –10.30 வார­சூலம் தெற்கு (பரி­காரம் தைலம்) சஷ்டி விரதம் முரு­கப்­பெ­ரு­மானை வழி­படல் நன்று. 

மேடம் -    சோதனை, கஷ்டம்

இடபம்    பிர­யாணம், அலைச்சல்

மிதுனம்    இன்பம், சுகம்

கடகம்     புகழ், பெருமை

சிம்மம்    உதவி, நட்பு

கன்னி    தடை, தாமதம்

துலாம்    அமைதி, தெளிவு

விருச்­சிகம்  நட்பு, உதவி

தனுசு         அச்சம், பகை

மகரம்          உயர்வு, மேன்மை

கும்பம்        போட்டி, ஜெயம்

மீனம்          தடங்கல், கவலை

"சைவ சித்­தாந்தம்"  சிவனின் தெற்­கு­முக (அகோர வடி­வங்கள்) 5. அவை கஜ­ச­ம் ஹாரர், வீர­பத்­திரர், தெட்­ச­ணா­மூர்த்தி, திரு­நீ­ல­கண்டர், கிராதர், சிவன் வடக்கு முக (வாம­தேவர்) வடி­வங்கள் 5 அவை கங்­காளர், சக்­ர­தானர், கஜாரி, சண்­டேச அனுக்­கி­ரகர், ஏக­பாதர். சிவனின் மேற்கு முக (சத்யோ சாத) வடிவங்கள் 5 அவை இலிங்­­கோத்­பவர், சுகா­சனர், அரி­யர்த்தர், அர்த்­த­நாரி, உமா­ம­கேசர் என்­பன (தொடரும்)

கேது புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. அதிஷ்ட எண்கள் 1 5 2

பொருந்தா எண்கள் 7 8 

அதிஷ்ட வர்ணங்கள் மஞ்சள், வெளிர் நீலம்   இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right