நம்முடைய மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் அப்படியே அழிந்து போவதில்லை. அவை விதைகளாக தங்கி விடுகின்றன: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (23.04.2019 )...!

2019-04-23 10:29:21

23.04.2019 விகாரி வருடம் சித்திரை மாதம் 10 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச சதுர்த்தி திதி பகல் 02.31 வரை. அதன்மேல் பஞ்­சமி திதி. கேட்டை நட்­சத்­திரம் முன்னர் 08.25 வரை பின்னர் மூலம் நட்­சத்­திரம் அதிதி சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் கார்த்­திகை, ரோகிணி சுப­நே­ரங்கள் பகல் 10.30–11.30 மாலை 04.30–05.30 ராகு­காலம் 03.00–4.00 எம­ கண்டம் 09.00–10.30 குளி­கை­காலம் 12.00–01.30 வார­சூலம் வடக்கு (பரி­காரம் பால்) வாஸ்து நாள். வாஸ்து நேரம் காலை 08.54 முதல் 09.30 வரை.

மேடம்: லாபம், ஆதாயம்

இடபம்: சுகம், ஆரோக்­கியம்

மிதுனம்: நோய், வருத்தம்

கடகம்: கவலை, கஷ்டம்

சிம்மம்: தடை, தாமதம்

கன்னி: லாபம், ல­க் ஷ்­மீ­கரம்

துலாம்: அச்சம், பகை

விருச்சிகம்: பகை, விரோதம்

தனுசு: வரவு, லாபம்

மகரம்: அச்சம், பயம்

கும்பம்: நன்மை, அதிஷ்டம்

மீனம்: செலவு, விரயம்

''சைவ சித்­தாந்தம்" கந்த புராணம் சிவ வடி­வங்கள் 25 எனக் கூறு­கின்­றது. கச்­சி­யப்­பரின் கந்­த­பு­ராண நூல் சிவ­லிங்க மூர்த்தி, சோமஸ்­கந்தர், ஏக­பாதர், வேள்ளி நாயகர், இட­பா­ருடர், சந்­தி­ர­சே­க­ர ­ந­ட­ராசர், உக்­கிரர், அர்த்­த­நாரிஸ்வரர், விட­பா­க­ரணர், சலந்­த­ராரி, இலகு அளீசர், சக்­ர­தானர், அந்­த­கா­சுரர், திரி­பு­ராந்­தகர், கங்­கா­தரர், ஆபத்­கசாயர்,சோதி­லிங்­க­கேசர்,மச்­ச­சம்­ஹாரர், கூர்ம சங்­ஹாரர், வராஹ சம்­ஹாரர், நர­சிம்ம சங்­காரர், கங்­காளர், கால­பை­ரவர், பீட்ச்­சா­டகர் சிவ வடி­வங்கள் பிறிப்­பிட்கு அவற்றின் புராண வடங்­களை குறிப்­பி­டு­கின்­றன. புதன், குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள் 2,5,9

பொருந்தா எண்கள் 8,1

அதிஷ்ட வர்ணங்கள் மஞ்சள், வெளிர் பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை  ஸ்ரீ விஷ்ணு கோயில்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right