ஒரு கதவை மூடினாலும், இறைவன் இன்னோரு கதவை திறப்பான் என்ற நம்பிக்கை தான் வாழ்க்கை: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (12.04.2019 )...!

2019-04-12 09:53:37

12.04.2019 விளம்பி வருடம் பங்­குனி மாதம் 29 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

சுக்­கில பட்ச ஸப்­த­மி திதி பகல் 10.56 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் காலை 7.37 வரை. பின்னர் புனர்­பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை அஷ்­டமி. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூராடம். சுப­நே­ரங்கள் காலை 9.30 –10.30, மாலை 4.30 –5.30, ராகு­காலம் 10.30 –12.00, எம­கண்டம் 3.00 –4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வார­சூலம் மேற்கு. (பரி­காரம் வெல்லம்) சுப­மு­கூர்த்த நாள். நாளை தெஹி­வளை விஷ்ணு ஆல­யத்தில் ஸ்ரீராம நவமி உற்­சவம்.

மேடம் : தனம், சம்­பத்து

இடபம் : பகை, எதிர்ப்பு

மிதுனம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம் :  கவலை, கஷ்டம்

சிம்மம் : பகை, பயம்

கன்னி : நட்பு, உதவி

துலாம் : தடை, இடை­யூறு

விருச்­சிகம் : தனம், சம்­பத்து

தனுசு : சுகம், ஆரோக்­கியம்

மகரம் : வரவு, இலாபம்

கும்பம் : களிப்பு, மகிழ்ச்சி

மீனம் : சிக்கல், சங்­கடம்

''சைவ சித்­தாந்தம்'' சிவ­லிங்கப் பகு­திகள். சிவனின் பரத்­துவ நிலையை உணர்த்­து­வது சிவ­லிங்கம். இதன் மூன்று பகு­திகில் பாண உச்­சிப்­ப­குதி சிவ­பாகம் எனவும் நடுப்­ப­கு­தி­யான ஆவு­டையார் விஷ்ணுப் பகுதி எனவும் அடிப்­பு­றப்­ப­குதி பிரம்ம பாகம் எனவும் கூறப்­பெறும். இத்­தத்­துவம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முப்­பெரும் தொழில் தன்­மையை இயற்றும் சிவனின் பரி­பூ­ரண நிலையை உணர்த்­து­கின்­றது. சிவ­லிங்­கத்தின் வகைகள் பராத்­ர­லிங்கம், சுயம்­பு­லிங்கம், காண­லிங்கம், தைவி­க­லிங்கம், திவ்­ய­லிங்கம், ஆரி­ட­லிங்கம், மானு­ட­லிங்கம், இராட்­ச­த­லிங்கம், பாகை­லிங்கம், சணி­க­லிங்கம், (நாளை தொடரும்)

குரு, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5 

பொருந்தா எண்கள்: 8, 9

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right