பழகிய கத்தி என்றாலும், பதம் பார்க்கிறது பல நேரங்களில் பக்குவமில்லாமல்..: : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09.04.2019 )...!

2019-04-09 10:06:33

09.04.2019 விளம்பி வருடம் பங்குனி மாதம்  26 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

சுக்கில பட்ச சதுர்த்தி திதி. மாலை 3.22 வரை பின்னர் பஞ்சமி திதி. கார்த்திகை நட்சத்திரம் காலை 9.41 வரை பின்னர் ரோகிணி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தி. சித்தாமிர்த யோகம் கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் அனுஷம். சுபநேரங்கள் பகல் 10.30 11.30 மாலை 04.30 05.30 ராகுகாலம் 3.00 04.30 எமகண்டம் 09.00 10.30 குளிகைகாலம் 12.00 01.30  வாரசூலம் வடக்கு (பரிகாரம் பால்) சதுர்த்தி விரதம் விநாயகரை வழிபடல் நன்று. நேசனார் நாயனார் குருபூஜை.

மேடம் : வெற்றி, அதிஷ்டம்

இடபம் : நோய், வருத்தம்

மிதுனம் : நன்மை, அமைதி

கடகம் :  யோகம், அதிஷ்டம்

சிம்மம் : செலவு, பற்­றாக்­குறை

கன்னி : அன்பு, ஆத­ரவு

துலாம் : உதவி, நட்பு

விருச்­சிகம் : அன்பு, பாசம்

தனுசு : சுகம், ஆரோக்­கியம்

மகரம் : நட்பு, உதவி

கும்பம் : போட்டி, ஜெயம்

மீனம் : கோபம், அவ­மானம்

"சிவனின் உருவ வடிவம்" சோமாஸ்­கந்தர், .ெதட்­ச­ணா­மூர்த்தி போன்­றவை சிவனின் உருவ வடி­வங்­க­ளாகும். இவை சக­ளத்­தி­ரு­மேனி எனப்­பெறும். இவை புறக்­கண்­க­ளு­டைய காட்சி அளவில் இன்ன தென்று அறி­யப்­படும் வகையில் அவ­யவப் பகுப்­புக்­க­ளான உறுப்­புக்­க­ளுடன் அமைந்து காணப்­பெறும். வர­லாற்றுத் தொடக்க காலத்தில் வாழ்ந்த ஆதி மனி­தர்கள், நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் எனப்­பெறும் பஞ்­ச­பூ­தங்­களை சிவன் உரு­வ­மாக வழி­பட்டு வந்­தது இதற்கு சான்­றாகும். 

செவ்வாய், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. 

அதிர்ஷ்ட எண்கள்:  5 6

பொருந்தா எண்கள்:: 2 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சிகப்பு,  நீலம், மஞ்சள்

   இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணுகோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right