பெற்றோரின் அறிவுரை நெல்லிக்கனியை போன்றது, கசந்தாலும் அதை பொறுமையாக சுவைத்தால்வாழ்க்கை இனிமையாகும்: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (05.04.2019 )...!

2019-04-05 10:16:36

05.04.2019 விளம்பி வருடம் பங்குனி மாதம் 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

அமாவாசை திதி பகல் 2.59 வரை. பின்னர் பிரதமை திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 6.13 வரை. பின்னர் ரேவதி நட்சத்திரம் அதிதி திதி சித்தாமிர்த யோகம். மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் அஸ்தம்.  சுபநேரம் காலை 09.30 –10.30 மாலை 4.30 – 5.30  ராகுகாலம் 10.30–12.00 எமகண்டம் 3.00 – 4.30 குளி கைகாலம் 7.30–9.00 வாரசூலம் மேற்கு (பரிகாரம்-_ வெல்லம்).

மேடம் : கவலை, கஷ்டம்

இடபம் : வரவு, லாபம்

மிதுனம் : தடை, தாமதம்

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : அன்பு, ஆதரவு

கன்னி : அசதி, வருத்தம்

துலாம் : வெற்றி, அதிர்ஷ்டம்

விருச்­சிகம் : நோய், வருத்தம்

தனுசு : நன்மை, அதிர்ஷ்டம்

மகரம் : அமைதி, தெளிவு

கும்பம் : நற்செயல், பாராட்டு

மீனம் : பகை, விரோதம்

"சைவ சமய மானச தீட்சை கடற் கரையில்தான் குழியைத் தோண்டி இட்டமுட்டை கடலில் இருந்து நினை வதன் மூலம் அவற்றை உருப்பெறச் செய்யும் கடல் ஆமைபோல் தன் சீடர்களை குருவானவர் மனதாய் எண்ணிப் பரிசுத்தனாக்கும் நெறி மான தீட்சையாகும். உப தேச தீட்சை ஆன்மா உய்திபெறும் வகையில் சீடர் செவியில் திருளவற் தெழுத்தை ஓதி உணர்த்துதல் உபதேச தீட்சையாகும். (தொடரும்)

புதன் குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9,3

பொருந்தா எண்கள்: 8,6 

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள் கலந்த வர்ணங்கள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right