வீட்டில் உள்ளவர்களை அறிவினாலும், வெளியாட்களை அன்பினாலும் அளவிடுவதும் முட்டாள்தனம்: : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (21.03.2019 )...!

2019-03-21 09:54:44

21.03.2019 விளம்பி வருடம் பங்­குனி மாதம் 07 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

பௌர்­ணமி திதி காலை 7.49 வரை அதன் மேல் பிர­த­மை­திதி பின்­னி­ரவு 5.49 வரை பின்னர் துவி­தியை திதி. உத்­தரம் நட்­சத்­திரம்  பகல் 2.29 வரை பின்னர் அஸ்தம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை பிர­தமை. மர­ண­யோகம் பகல் 2.29 வரை பின்னர் சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள் சந்­தி­ரா­ஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சதயம் பூரட்­டாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.30 –11.30 ராகு­காலம் 1.30 – 3.00  எம­கண்டம் 6.00 – 7.30 குளி­கை­காலம் 9.00–10.30 வரா­சூலம் தெற்கு. (பரி­காரம் தைலம்)   

மேடம் : ஓய்வு, அசதி

இடபம் : அமைதி, சாந்தம்

மிதுனம் : உழைப்பு, உயர்வு

கடகம் : உற்­சாகம், மகிழ்ச்சி

சிம்மம் : பகை, எதிர்ப்பு

கன்னி : இலாபம், லக்ஷ்­மி­கரம்

துலாம் : ஜெயம், புகழ்

விருச்­சிகம் : செலவு, பற்­றாக்­குறை

தனுசு : தனம், சம்­பத்து

மகரம் : பரிவு, பாசம்

கும்பம் : ஆரோக்­கியம், சுகம்

மீனம் :காரி­ய­சித்தி, அனுகூலம்

‘‘சைவ சித்­தாந்தம்’’ தாச­மார்க்கம், இறை­வ­னுக்கு அடிமை பூண்டு இயற்றும் நெறி. சரியை எனவும் கூறப்­பெறும். புற உறுப்­புக்கள் மட்­டுமே தொழில்­படும். இந்­நெ­றியில் உயர்ந்­தவர் திரு­நா­வுக்­க­ரசர் ஆவார். இவர் அடைந்த முக்தி சாலோக முக்தி எனப்­பெறும் ‘‘என்கடன் பணி செய்து கிடப்­பதே’’ என வாழ்ந்த திரு­நா­வுக்­க­ரசர் கூறு­வது ‘‘புலர்­வதன் முன் அல­கிட்டு மெழுக்­கிட்டு பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து­பாடி தலை­யாரக் கும்­பிட்டு கூத்­து­மாடி சங்­கரா செய போற்­றி­யென்றும்  அலை புனல் சேர் செஞ்­ச­டையெம் ஆதி­யென்றும் ஆரூரா என்­றென்றே அல­ரா­நில்லே’’ நாளை சற்­புத்­திர மார்க்கம் எனும் கிரியை நெறி தொடரும். 

குரு செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் –  5, 9, 3

பொருந்தா எண்கள் – 6, 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்  மஞ்சள் நீலம் இளஞ்சிவப்பு         

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right