அறிவாக பேசுவதை விட பரிவாக பேசுபவர்களிடமே மனம் அதிகமாக பேச விரும்பும்: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (20.03.2019 )...!

2019-03-20 10:48:07

20.03.2019 விளம்பி வருடம் பங்­குனி மாதம் 06 ஆம் நாள் புதன்­கி­ழமை

சுக்­கில பட்ச சதுர்த்தசி திதி பகல் 10.02 வரை. அதன் மேல் பௌர்­ணமி திதி. பூரம் நட்­சத்­திரம் மாலை 3.55 வரை. பின்னர் உத்­திரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி பௌர்­ணமி. அமிர்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அவிட்டம், சதயம். சுப­நே­ரங்கள் காலை 9.30 –10.30, மாலை 4.30 –5.30, ராகு­காலம் 12.00 –1.30, எம­கண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 –12.00, வார­சூலம் வடக்கு. (பரி­காரம் பால்) கரிநாள். பங்­குனி உத்­திரம். சத்­திய நாரா­யண பூஜை.

மேடம் :நேர்மை, பாராட்டு

இடபம் :வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம் :அன்பு, ஆத­ரவு

கடகம் : இலாபம், ஆதாயம்

சிம்மம் : தேர்ச்சி, புகழ்

கன்னி : நட்பு, உதவி

துலாம் : பொறுமை, அமைதி

விருச்­சிகம் : தெளிவு, அமைதி

தனுசு :நன்மை, அதிர்ஷ்டம்

மகரம் :விருத்தி, சம்­பத்து

கும்பம் :களிப்பு, கொண்டாட்டம்

மீனம் : உயர்வு, மேன்மை

சைவ சம­யத்தில் இறை­வனை அடையும் மார்க்­கங்கள் நான்கு. இந்த நெறி முறைகள் தாச­மார்க்கம், சற்­புத்­திர மார்க்கம், சக­மார்க்கம், சன்­மார்க்கம் எனப்படும். (விப­ரங்கள் தொடரும்)

சந்­திரன், சனிக் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 7, 1, 5, 6

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right