வாழ வழியில்லையென்று புலம்பாதே..நீ பயணித்துக்கொண்டிருப்பது தான்..உன் வாழ்க்கையென்று முன்னேறு: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13.03.2019 )..!

2019-03-13 09:53:23

13.03.2019 விளம்பி வருடம் மாசி மாதம் 29 ஆம் நாள் புதன்­கி­ழமை

சுக்­கில பட்ச ஸப்­தமி திதி பின்­னி­ரவு 12.39 வரை. அதன் மேல் அஸ்­டமி திதி. ரோகிணி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 1.35 மணி வரை. பின்னர் மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஸப்­தமி. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் விசாகம், அனுஷம். சுப­நே­ரங்கள் பகல் 10.30 –11.30, மாலை 3.30– 4.30, ராகு­காலம் 12.00 –1.30, எம­கண்டம் 7.30 –9.00,  குளிகை காலம் 10.30 –12.00, வார­சூலம் வடக்கு. (பரி­காரம் பால்) குரு­ப­கவான் அதி­சாரம் மாலை 5.39 மணிக்கு விருச்­சிக ராசி­யி­லி­ருந்து தனுசு ராசிக்கு அதி­சாரம் ஆகின்றார். சுப­மு­கூர்த்த நாள். 

மேடம் : பகை, விரோதம்

இடபம் : அமைதி, சாந்தம்

மிதுனம் : வரவு, இலாபம்

கடகம் :  மகிழ்ச்சி, சந்­தோசம்

சிம்மம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : மகிழ்ச்சி, களிப்பு

விருச்­சிகம் : நஷ்டம், கவலை

தனுசு : புகழ், பாராட்டு

மகரம் : பிர­யாணம், அலைச்சல்

கும்பம் : அன்பு, ஆத­ரவு

மீனம் : சுபம், மங்­களம்

சிவ­சக்தி விளக்கம்: தீயி­யு­டைய சக்தி ஒன்­றாக இருந்தும் உலோகம், விறகு, உப்பு, சாதம், விஷய பேதங்­க­ளினால் உருக்கும் சக்தி, கொளுத்தும் சக்தி வெடிக்கும் சக்தி, சமைக்கும் சக்தி என்று பல்­வ­கைப்­ப­டுத்தல் போல் சக்­தி­யோடு புணர்ந்த சிவமும் பல்­வகை பெயர்­க­ளோடு விளங்­கு­கின்­றது. (நாளை ஆன்­மாக்­களின் இயல்­புகள் தொடரும்)

ராகு, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:  1, 5, 6

பொருந்தா எண்கள்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர்நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right