ஊமையாகவே இருந்து விடாதே,வாழ்க்கை உன்னைஊனமாக்கிவிடும்...: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.03.2019 )..!

2019-03-07 10:49:39

07.03.2019 விளம்பிவருடம் மாசி மாதம் 23 ஆம் நாள் வியாழக்கிழமை 

சுக்கிலபட்ச பிரதமை திதி முன்னிரவு 11.48 வரை அதன்மேல் துவிதீயை திதி. பூராட்டாதி நட்சத்திரம் முன்னிரவு 09.00 வரை. சந்திரட்டாதி நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை பிரதமை. சித்தயோகம். கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மகம், பூரம் சுபநேரங்கள் :பகல் 10.30 11.30, 12.30 01.30 ராகுகாலம் :01.30 03.00 எமகண்டம் :06.00 07.00 குளினக காலம் : 09.00 10.30 வாரசூலம் தெற்கு (பரிகாரம் தைலம்) 

மேடம் : சுபம், மங்களம்

இடபம் : பிரயாசை, நஷ்டம்

மிதுனம் : முயற்சி, முன்னேற்றம்

கடகம் :  ஆதாயம், லாபம்

சிம்மம் : தொல்லை, சங்கடம்

கன்னி : விவேகம், வெற்றி

துலாம் : கவலை, கஷ்டம்

விருச்­சிகம் : தியானம், ஆர்வம்

தனுசு : போட்டி, ஜெயம்

மகரம் : காரியசித்தி, அனுகூலம்

கும்பம் : நலம், ஆரோக்கியம் 

மீனம் : பொறுமை, நிதானம்

பால் குண சுத்த பிரதமை இன்று பூராட் டாதி நட்சத்திரம் குபேரன் இந்நட்சத்திர தேவதையாவார். லஷ்பி குபேர பூைஜ செய்தி செல்வம்  செழிக்கும். நாளை முதல் சிவனைப் பற்றியும் சைவ சமயத்தைப் பற்றி யும் விளக்கங்கள் தொடர்ந்து வரும்.  

(''உங்கள் கைகளோடு மனதையும் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்'' கீரீஸ் நாட்டுப் பழமொழி)

கேது, ராகு கிரகங்களின் நாளின்று

அதிர்ஷ்ட எண்– 1, 2, 5 

பொருந்தா எண்கள்– 4, 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்– மஞ்சள், நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right