"வெற்றி என்பது நிரந்தரமுமல்ல: தோல்வி என்பது இறுதியானதுமல்ல!..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (17.01.2019 )..!

2019-01-17 11:12:33

17.01.2019 விளம்பி வருடம் தை மாதம் 03 ஆம் நாள்  வியா­ழக்­கி­ழமை.  

சுக்­கில பட்ச ஏகா­தசி திதி முன்­னி­ரவு 7.00 மணிவரை. அதன் மேல் துவா­தசி திதி. கார்த்­திகை நட்­சத்­திரம் பகல் 10.26 வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஏகா­தசி. மரண யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் அனுஷம். சுபநேரம் பகல் 10.30– 11.30, ராகு­காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00– 7.30,  குளிகை காலம் 9.00– 10.30, வார­சூலம்– தெற்கு. (பரி­காரம்– தைலம்) கரிநாள். சுபம் விலக்­குக. 

மேடம் : அமைதி, தெளிவு

இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் :  வெற்றி, அதிர்ஷ்டம்

சிம்மம் : புகழ், பெருமை

கன்னி : செலவு, விரயம்

துலாம் : உயர்வு, மேன்மை

விருச்­சிகம் : போட்டி, ஜெயம்

தனுசு : இன்பம், மகிழ்ச்சி

மகரம் : நட்பு, உதவி

கும்பம் : உழைப்பு, உயர்வு

மீனம் :  போட்டி, ஜெயம் 

சுக்­கில பட்ச  சர்வ ஏகா­தசி விரதம். இதற்கு புத்­திரத பீஷ்ம ஏகா­தசி என்று பெயர். உப­வா­ச­மி­ருந்து ஸ்ரீமன் நாரா­ய­ணனை வழி­படல் நன்று. காணும் பொங்கல் பண்­டிகை ரோகிணி நட்­சத்­திரம். இன்று ஸ்ரீ கிருஷ்­ணனை வழி­படல் நன்று.

(''எப்­பொ­ழுதும் வயிற்றைப் பற்றி மட்­டுமே நினைப்­ப­வர்கள் தலையை பட்­டினி போடு­கின்­றார்கள்'')

சனி, குரு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:   1, 5

பொருந்தா எண்கள்:   8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்்:  மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right