"அனுபவம் மூளைக்குத்தான் இதயத்திற்கு இல்லை...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13.01.2019)..!

2019-01-13 11:29:35

13.01.2019 விளம்பி வருடம் மார்­கழி மாதம் 29ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச ஸப்­தமி திதி இரவு 7.56 வரை. அதன்மேல் அஷ்­டமி திதி. உத்­தி­ரட்­டாதி  நட்­சத்­திரம் காலை 8.12 வரை. பின்னர் ரேவதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஸப்­தமி அமிர்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: அஸ்தம். சுப­நே­ரங்கள்: காலை 7.30–8.30, மாலை 3.30–4.30, ராகு­காலம் 4.30–6.00, எம­கண்டம் 12.00–1.30, குளிகை காலம் 3.00–4.30, வார­சூலம்– மேற்கு (பரி­காரம் –வெல்லம்) வாயிளார் நாயனார் குரு­பூஜை.

மேடம் : அன்பு, ஆத­ரவு

இடபம் : செலவு, விரயம் 

மிதுனம் : அசதி, சோம்பல்

கடகம் :  இலாபம், லக் ஷ்­மீ­கரம்

சிம்மம் : செலவு, விரயம்

கன்னி : சுகம், ஆரோக்­கியம்

துலாம் : கவலை, நஷ்டம்

விருச்­சிகம் : வெற்றி, அதிர்ஷ்டம்

தனுசு : நன்மை, யோகம் 

மகரம் :  பகை, விரோதம்

கும்பம் : நோய், வருத்தம்

மீனம் :  சிக்கல், சங்­கடம்

மார்­கழி திருப்­பாவை பாசுரம் 29. “எற்­றைக்கும் ஏழேழ் பிற­விக்கும் உன்­றன்­னோடு உற்­றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்­செய்வோம். மற்றை நம் காமங்கள் மாற்­றேலோ ரெம்­பாவாய்” தெஹி­வளை விஷ்ணு ஆல­யத்தில் அபி­ஷேகம்,அன்­ன­தானம்.

ராகு, சனி கிர­கங்­களின்  ஆதிக்க  நாளின்று 

அதிர்ஷ்ட எண்கள்: 1—5

பொருந்தா எண்ணம்: 4–8 

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right