"அழுவதற்கு எனக்கு மனம் இல்லை காரணம் நான் அழுதால் என் தாய் அழுது விடுவாளே என்று.. உண்மையான அன்பிற்கு சக்தி அதிகம்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10.01.2019 )

2019-01-10 10:12:36

10.01.2019 விளம்பி வருடம் மார்­கழி மாதம் 26 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.  

சுக்­கில பட்ச சதுர்த்தி திதி மாலை 3.36 வரை. அதன் மேல் பஞ்­சமி திதி. சதயம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 4.18 வரை. பின்னர் பூரட்­டாதி நட்­சத்­திரம். திதி சூன்யம் அதிதி. மரண யோகம். மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் மகம். சுப நேரங்கள் பகல் 11.30 – 12.30. ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.30 – 7.30,  குளிகை காலம் 9.00 – 10.30, வார­சூலம் தெற்கு. (பரி­காரம் தைலம்) பிள்­ளையார் நோன்பு. 

மேடம் : உயர்வு, மேன்மை

இடபம் : தனம், சம்­பத்து

மிதுனம் : அன்பு, பாசம்

கடகம் :  உதவி, நட்பு

சிம்மம் : சுகம், ஆரோக்­கியம்

கன்னி : வரவு, இலாபம்

துலாம் : முயற்சி, முன்­னேற்றம்

விருச்­சிகம் : கீர்த்தி, செல்­வாக்கு

தனுசு : உழைப்பு, உயர்வு

மகரம் : பிர­யாணம், அலைச்சல்

கும்பம் : திறமை, முன்­னேற்றம்

மீனம் :  வெற்றி, அதிர்ஷ்டம்

மார்­கழி திருப்­பாவை பாசுரம் 26 ''மாலே மணி­வண்ணா மார்­கழி நீரா­குவான் நீல மணி போன்ற நிற­மு­டைய திரு­மாலே ஞாலத்தை எல்லாம் நடுங்க வன பாலன்ன வண்­ணத்துன் பாஞ்ச சண்­ணி­யமே நீ பாரதப் போரில் பாலைப் போல நிற­மு­டைய சங்கை ஊதி­ய­போது கௌரவர் சேனைகள் நடுங்­கின. ஆலின் இலையாய் அரு­ளேலோ ரெம்­பாவாய். ஆலி­லையில் துயின்­ற­வனே எமக்கு அருள வேண்டும். ஸ்ரீ ஆண்டாள் திரு­வ­டி­களே சரணம். நாளை விஷ்­ணு­வா­ல­யங்­களில் கூடாரை வல்லி உற்­சவம்.

சூரியன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:   1, 5

பொருந்தா எண்:   8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், சாம்பல்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right