"குறை உடலில் இருந்தால் அதை நீ பொருட்ப்படுத்தாதே. உள்ளத்தில் உள்ளதா முதல் அதை நிவர்த்தி செய்து விடு நீ உன்னை நேசிப்பாய் பின் மற்றவர்கள் உன்னை நேசிப்பர்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09.01.2019 )

2019-01-09 10:55:43

09.01.2019 விளம்பி வருடம் மார்­கழி மாதம் 25ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கில பட்ச திரி­தியை பகல் 1.33 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. அவிட்டம் நட்­சத்­திரம் இரவு 1.53 வரை. பின்னர் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை சதுர்த்தி. மரண யோகம். மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ஆயில்யம். சுப நேரங்கள் பகல் 10.30 –11.30. மாலை 4.30 – 5.30. ராகு­ காலம் 12.00–1.30, எம­கண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வார­சூலம் வடக்கு. (பரி­காரம் – பால்)

மேடம் : தேர்ச்சி, புகழ்

இடபம் : நிறைவு, பூர்த்தி

மிதுனம் : உயர்வு, உழைப்பு

கடகம் : கவனம், எச்­ச­ரிக்கை

சிம்மம் : நன்மை, யோகம்

கன்னி : பணம், பரிசு

துலாம் : நலம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : போட்டி, ஜெயம்

தனுசு : முயற்சி, முன்­னேற்றம்

மகரம் : புகழ், பாராட்டு

கும்பம் : காரி­ய­ சித்தி, அனு­கூலம்

மீனம் : உயர்வு, மேன்மை

மார்­கழி திருப்­பாவை பாசுரம் 25 ''ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரி­ரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர கருத்தை பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்­பென நின்ற நெடு­மாலே! திருத்­தக்க செல்­வமும் சேவ­கமும் யாம்­பாடி வருத்­தமும் தீர்ந்தி மகி­ழ்ந்­தேலோ ரெம்­பாவாய். (தொடரும்)

செவ்வாய், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right