"உனக்கு அடுத்தவனை பிடிக்கவில்லையா ஒதுங்கிகொள். உன்னைப் பிடிக்கவில்லையா நீ தலை சிறந்தவன் என நிரூபித்து விடு. அதன் பின் அவர்கள் தாமே வருந்துவார்கள் உன்னை எண்ணி....": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ( 07.01.2019)...!

2019-01-07 10:32:39

07.01.2019 ஸ்ரீ விளம்பி வருடம் மார்­கழி மாதம் 23 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை. 

சுக்­கில பட்ச பிர­தமை திதி காலை 9.20 வரை. அதன் மேல் துவி­தியை திதி. உத்­தி­ராடம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 8.46 வரை. பின்னர் திரு­வோணம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை. துவி­தியை. மர­ண­யோகம்.  மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டமம் திரு­வா­திரை, புனர்­பூசம். சுப­நே­ரங்கள்: காலை 6.30–7.30. மாலை 4.30–5.30 ராகு­காலம் 7.30–9.00. எம­கண்டம் 10.30–11.30. குளி­கை­காலம் 1.30–2.30 வார­சூலம் – கிழக்கு (பரி­காரம்– தயிர்). சந்­தி­ர­த­ரி­சனம்.   

மேடம் : யோகம், அதிஷ்டம்

இடபம் : புகழ், பெருமை

மிதுனம் : அமைதி, சாந்தம்

கடகம் :  தெளிவு, அமைதி

சிம்மம் : பொறுமை, அதிஷ்டம்  

கன்னி : கஷ்டம், கவலை 

துலாம் : பணம், பரிசு  

விருச்­சிகம் : ஓய்வு, அசதி

தனுசு : சலனம், சஞ்­சலம்

மகரம் :  மகிழ்ச்சி, சந்­தோஷம்

கும்பம் : நலம், ஆரோக்­கியம்

மீனம் :  திறமை, முன்­னேற்றம்

அதி­காலை விஷ்ணு ஆல­யங்­களில் மார்­கழி திருப்­பாவை தனூர் மாத பூஜை.  “சீரிய சிங்­கா­ச­னத்­தி­லி­ருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந் தரு­ளேலோ ரெம்­பாவாய்”

(பாசுரம் –23)

(“உழைப்பும் ஓய்வும் வைத்­தி­யனின் வாசலை மூடு­கின்­றன”)

கேது, சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1–5

பொருந்தா எண்கள்: 7–8–9

அதிர்ஷ்ட  வர்ணங்கள்: வெளிர் நீலம், மஞ்சள் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right