"நீ உனது நண்பனை பற்றி கதைப்பதாக இருந்தால் அவன் உன்னருகே இருக்கும் போது கதை அவன் சென்ற பிறகு கதைக்காதே அவ்வாறு கதைப்பாயாக இருந்தால் நீ உனது நண்பனை இழந்து விடுவாய்..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (31.12.2018)

2018-12-31 10:51:49

31.12.2018 விளம்பி வருடம் மார்­கழி மாதம் 16ஆம் நாள் திங்­கட்­கி­ழமை. 

கிருஷ்ண பட்ச தசமி திதி.  பின்­னி­ரவு  5.10 வரை.  அதன் மேல் ஏகா­தசி திதி. சித்­திரை நட்­சத்­திரம்  பகல் 12.44. பின்னர் சுவாதி நட்­சத்­திரம்.  சிரார்த்த திதி. தேய்­பிறை தசமி. சித்­தா­மிர்­த­யோகம்.  சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டமம்  உத்­தி­ரட்­டாதி, ரேவதி. சுப­நே­ரங்கள்: காலை 6.15 – 7.15, மாலை 4.45– 5.45. ராகு­காலம்  7.30 – 9.00, எம­கண்டம் 10.30 – 12.00, குளி­கை­காலம் 1.30 – 3.00. வார­சூலம் – கிழக்கு. (பரி­காரம் –தயிர்).  

மேடம் :காரி­ய­சித்தி, அனு­கூலம் 

இடபம் : அமைதி, நிம்­மதி 

மிதுனம் : வெற்றி, யோகம்

கடகம் :  அமைதி, தெளிவு

சிம்மம் : சுகம், ஆரோக்­கியம்  

கன்னி : நலம், வாழ்த்து

துலாம் : முயற்சி, முன்­னேற்றம் 

விருச்­சிகம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

தனுசு : புகழ், பெருமை 

மகரம் :  உயர்வு, மேன்மை

கும்பம் : பக்தி, ஆசி

மீனம் :  நட்பு, உதவி 

‘அதி­காலை திருப்­பள்­ளி­யெ­ழுச்சி– “ அம்­பர தலத்தில் நின்று அகல்­கின்­றது இருள் போய் அரங்­கத்­தம்மா! பள்­ளி­யெ­ழுந்­த­ரு­ளாயே. திருப்­பாவை” உம்பர் கோமானே! உறங்­காது எழுந்­திராய் செம்பொற் கழ­லடிச் செல்வா பல தேவா! உம்­பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்­பாவாய்– ஆண்டாள் திரு­வ­டி­களே சரணம்.  

 ராகு, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:      5– 6–3–9  

பொருந்தா எண்கள்:     2– 8–4–1

அதிர்ஷ்ட வர்ணங்கள்:   மஞ்சள், வெளிர் நீலம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right