கடன் கொடுங்கள் அதை திரும்பப் பெற்று விடுவீர்கள் ஆனால் களவு கொடுத்து விடாதீர்கள் அதை திரும்பப் பெற முடியாது

2018-12-27 10:48:21

27.12.2018 விளம்பி வருடம் மார்­கழி மாதம் 12ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

கிருஷ்ண பட்ச பஞ்­சமி திதி பகல் 1.30 வரை. அதன் மேல் சஷ்டி திதி மகம் நட்­சத்­திரம் மாலை 5.08 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம் திதித் வயம் சிரார்த்த திதிகள் தேய்­பிறை பஞ்சமி சஷ்டி அமிர்த சித்த யோகம் கீழ்­நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திரு­வோணம், அவிட்டம், சுப நேரங்கள் பகல் 10.45- –11.45, ராகு­காலம் 1.30-–3.00, எம­கண்டம் 6.00 –-7.30, குளிகை காலம் 9.00-–10.30, வார சூலம் –தெற்கு (பரி­காரம் –தைலம்)

மேடம் : வெற்றி, யோகம்

இடபம் : அன்பு, பாசம்

மிதுனம்: உயர்வு, மேன்மை

கடகம்: நன்மை, அதிர்ஷ்டம்

சிம்மம்: அமைதி, சாந்தம்

கன்னி: அன்பு, ஆத­ரவு

துலாம்: அமைதி, தெளிவு

விருச்­சிகம்: சிரமம், தடை

தனுசு: கவலை, ஏமாற்றம்

மகரம்: செலவு, விரயம்

கும்பம்: தடை, தாமதம்

மீனம்: வரவு, லாபம்

சகல விஷ்­ணு­வா­ல­யங்­க­ளிலும் அதி­ காலை திருப்­பள்ளியெழுச்சி, திருப்­பாவை ஓதுதல் திருவாய் மொழித் திரு நாள் சாற்­று­முறை, சஷ்டி விரதம்

(ஆசை புத்­தியை மறைக்­கும்­போது, அறிவு வேலை செய்­யாமல் போகின்­றது)

செவ்வாய் புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

(இரா­ம­ரத்­தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right