09.12.2015 மன்மத வருடம் கார்த்திகை மாதம் 23ஆம் நாள் புதன்கிழமை

Published on 2015-12-09 09:08:59

கிருஷ்­ண­பட்ச திர­யோ­தசி திதி பகல் 2.46 வரை. அதன் மேல் சதுர்த்­தசி திதி. விசாகம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.54 வரை. பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். அதிதி சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ரேவதி அஸ்­வினி. சுப நேரங்கள் காலை 9.15 – 10.15, 10.45 – 11.45. மாலை 4.45 – 5.45. ராகு­காலம் 12.00 – 1.30. எம­கண்டம் 7.30 – 9.00. குளிகை காலம் 10.30 – 12.00. வார­சூலம் – வடக்கு. (பரி­காரம் – பால்)

மேடம் அமைதி, சாந்தம்

இடபம் முயற்சி, முன்­னேற்றம்

மிதுனம் ஈகை, புண்­ணியம்

கடகம் போட்டி, ஜெயம்

சிம்மம் வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி வரவு, லாபம்

துலாம் சினம், பகை

விருச்­சிகம் முயற்சி, முன்­னேற்றம்

தனுசு உயர்வு, மேன்மை

மகரம் அன்பு, ஆத­ரவு

கும்பம் மறதி, விரயம்

மீனம் தனம், சம்­பத்து

இன்று மாத சிவ­ராத்திரி. சிவனை வழி­படல் நன்று. ஒருவர் ஜாத­கத்தில் திரு­மணம் தடை­யாகி வரு­வ­தற்கு முக்­கிய கார­ணங்கள் 1 – 7,8 நிமிடங்­களில் பாவக்­கி­ர­கங்கள் நிலை கொண்­டி­ருப்­பதும் 7 நிமிட அதி­பதி 8 – 12 இல் மறைவு பெற்­றி­ருப்­பதும் ராகு, கேது கால­சர்ப்ப தோஷங்­களும் செவ்வாய், சனி கூடி இருப்­பதும் களத்­தி­ர­கா­ரகன் சுக்­கி­ரனும் நிலை­யுமே. இந்த தோஷம் விலகி விரைவில் திரு­மணம் நடக்க ஸ்ரீ சுயம்­வரா பார்­வதி மந்­தி­ரத்தை தினமும் 28 முறை பாரா­யணம் செய்தால் தடைப்­பட்ட திரு­மணம் விரைவில் நடை­பெறும். “ஓம் ஹ்ரிம் யோகினி யோகினி யோகிய யோகேஸ்­வரி யோக பலக்­க­ரி­ஸகல் ஸ்தா வர ஜங்­க­ம ஸ்ய முகஹ்­ரு­தயம் மம­வ­ச­மா­கர்ஸ்ய ஆகர்­ஷய ஸ்வாகா” (“கேட்­டுத்­தெளி, உழைத்து சாப்­பிடு, கொடுக்­கப்­ப­ழகு”) செவ்வாய், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3 – 5 – 6.

பொருந்தா எண்கள்: 2 – 9 – 8.

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்.

இராமரத்தினம் ஜோதி(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)