|
சுபயோகம் - 22.05.2013 விஜய வருடம் வைகாசி மாதம் 08ஆம் நாள் புதன்கிழமை. சுக்கில பட்ச துவாதசி திதி மாலை 4.13. அதன்மேல் திரயோதசி திதி. சித்திரை நட்சத்திரம் பின்னிரவு 1.20 வரை. அதன்மேல் சுவாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை துவாதசி. சித்தயோகம். சமநோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்தரட்டாதி, ரேவதி. சுபநேரங்கள் காலை 9.30 - 10.30, மாலை 4.30 - 5.30, ராகுகாலம் 12.00 - 1.30, எமகண்டம் 7.30 - 9.00, குளிகைகாலம் 10.30 - 12.00, வாரசூலம் - வடக்கு (பரிகாரம் - பால்) மேடம் - பணிவு, செல்வாக்கு இடபம் - புகழ், வெற்றி மிதுனம் - வெற்றி, விவேகம் கடகம் - துணிவு, வீரம் சிம்மம் - அன்பு, பாசம் கன்னி - நன்மை, அதிர்ஷ்டம் துலாம் - போட்டி, வெற்றி விருச்சிகம் - புகழ், பெருமை தனுசு - கவனம், எச்சரிக்கை மகரம் - நிறைவு, பூர்த்தி கும்பம் - தனம், சம்பத்து மீனம் - கவலை, கஷ்டம் பிரதோஷ தினமான இன்று சந்தியா வேளையில் சிவனையும் அம்பிகையையும் நந்திதேவரையும் வழிபடுதல் நன்று. ராகு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. அதிர்ஷ்ட எண்கள் - 1 - 6 பொருந்தா எண்கள் - 8 - 3 அதிர்ஷ்ட வர்ணங்கள் - அனைத்து வர்ணங்களும் கலப்பு வர்ணங்கள் -இராமரத்தினம் ஜோதி, (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)
|
| Interesting | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
|
|
Feature |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||

Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------