கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருச்சொரூப பவனி

Published on 2016-06-14 15:07:07

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருச்சொரூப பவனி நேற்று மாலை ஆலய பரிபாலகர் தலைமையில் இடம்பெற்றது.
( படங்கள் ; ஜோய்ஜெயக்குமார் )