கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றம்

Published on 2016-06-03 10:43:37

கொழும்பு, கொச்­சிக் ­கடை புனித அந்­தோ­னியார் ஆல­யத்தின் வரு­டாந்த திருவிழா, ஆலய பரிபாலகர் தலைமையில் இன்று காலை 6 மணிக்கு இடம்பெற்ற திருப்­ப­லி­யினைத் தொடர்ந்து கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மா­கியது.

( படங்கள் : ஜோய் ஜெயக்குமார் )