ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினம்

2022-05-01 20:32:33
ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) நுகேகொடையில் இடம்பெற்றது.

ஆளும் கட்சியின் மே தின கூட்டத்தில் கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ, ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

( படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார் )
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right