2021 ஆம் ஆண்டுக்கான கலாபூஷணம் அரச விருது விழா

2022-03-31 17:14:11
2021 ஆம் ஆண்டுக்கான கலாபூஷணம் அரச விருது விழா பண்டாரநாயக்க சர்வதேச மகாநட்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
கலாசார அமைச்சு நடத்தும் இவ் விருது விழாவில் பிரதம விருந்தினராக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலகுணவர்த்தன கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் தரணி அனோஜா கமகே, இந்து சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன், கல்வி அமைச்சின் ஓய்வு நிலை செயலாளர் கலாகீர்த்தி தில்லைநடராசா ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ், கலாபூஷண விருதுகளை வழங்கி வைத்தனர்.
(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right