இறுதி யுத்தத்தில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு

Published on 2016-05-18 15:21:35

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைகழக வளாகம் மற்றும் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு