கொழும்பில் மும்முரமாக இடம்பெறும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

2021-06-30 17:01:19
70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா செனேகா கொவிஷீல்ட் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இதன் ஒரு கட்டமாக கொழும்பு சுகததாச அரங்கில் வயதானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதுடன், நீண்டநேரமாக மக்கள் தடுப்பூசி ஏற்றுவதற்காக பெருமளவானோர் வருகைத் தந்திருந்தனர்.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right