பொது இடங்களில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் பொலிஸார்

2021-05-17 16:38:46
முழுமையான போக்குவரத்து கட்டுபாடு இன்று திங்கட்கிழமை நீக்கப்பட்டதன் பின்னர் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கேற்பவே அத்தியாவசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனரா என பொலிசார் கண்காணித்தனர்.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right