காலிமுகத்திடலை விஞ்சும் காக்கைதீவு கடற்கரைப்பூங்கா

Published on 2016-04-11 15:30:24

கொழும்பு வடக்கில் 275 மில்லியன் ரூபா செலவில் மீள்நிர்மாணிக்கப்பட்ட காக்கைதீவு கடற்கரைப்பூங்கா கடந்த சனிக்கிழமை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.