மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்

Published on 2016-02-23 11:48:38

வரலாற்று சிறப்பு மிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம் நேற்று திங்கட்கிழமை சிறப்பாக ஆரம்பமானது.