சீனப் பெண் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்!

2020-02-19 17:20:41
கொவிட் - 19 என்ற கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அங்கொடை தொற்று நோய் (ஐ.டி.எச்.) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பூரண குணமடைந்த சீனப் பெண் அங்கிருந்து வெளியேறினார்.
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right