யாழில் 70ஆவது ஆண்டு இந்திய குடியரசு தின விழா

2020-01-26 14:34:49
இந்திய குடியரசு நாளில் 70ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக வளாகத்தில் இடம்பெற்றது.
இந்திய துணை தூதரகத்தின் துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்தர் அவர்கள் குடியரசு நாளில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
படங்கள் – ஐ.சிவசாந்தன்
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right