யாழில் கார்த்திகை தீபத் திருநாள்

2019-12-12 17:55:01
யாழ். குடாநாட்டில் நேற்று (11.12.2019) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர்.
படங்கள் - ஐ.சிவசாந்தன்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right