வீரகேசரியின் ஊழியர்நலன்புரி சங்கத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு போட்டி நிகழ்வுகள்..!

2019-08-15 16:46:03
வீரகேசரியின் ஊழியர்நலன்புரி சங்கத்தினால் நடாத்தப்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட், பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.08.2019) காலை 9.00 முதல் 5.30 மணிவரை குலசிங்க கல்லூரி மைதானம், ஏக்கலயில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, ஊழியர்நலன்புரி சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right