போர்க்களமான பாராளுமன்றம் !

Published on 2018-11-16 19:49:13

இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது அமைச்சரவைக்கு எதிராக மூன்றாவது தடவையாகவும் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சபையின் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதையடுத்து சபை போர்க்களமானது.
(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)