நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தத்திருவிழா

Published on 2018-09-09 12:15:49

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்தத்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்