நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா

Published on 2018-09-08 17:27:03

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று வெகு விமரிசையாக இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்