நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)

Published on 2018-09-03 11:59:07

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்) 01.09.2018 சனிக்கிழமை இரவு பக்திமயமாக இடம்பெற்றது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்