தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா

Published on 2018-08-23 15:54:01

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

காலை 7 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து , காலை 8.30 மணியளவில் தேரில் ஆரோகணித்த துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.