"இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ மற்றும் ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ ஆகிய நூல்களின் அறிமுக விழா

Published on 2018-08-20 11:57:20

சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் எழுதிய ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ மற்றும் ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ ஆகிய நூல்களின் அறிமுகவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 19.08.2018) மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கம், உருத்ரா மாவத்தை, கொழும்பு - 06 இல், வாழ்நாள் பேராசிரியர் சி.தில்லைநாதன், பேராதனைப் பல்கலைக்கழகம் தலைமையில் நடைபெற்றது.

மேலதிக செய்திகளுக்கு www.virakesari.lk/article/38634

(படங்கள் - எஸ்.எம். சுரேந்திரன் )